Sunday, August 21, 2011

நண்பன்

ஒரு நண்பனைப் போல்
பார்த்து நடக்கிறேன்
என் நிழலை

அதோடு
பேசியும் செல்கிறேன்
யாரும் பார்க்காத போது

2 comments:

  1. நம் நண்பன் கூட சிலநேரம் நமை நீங்கிச் செல்வான்..

    நிழல்??????

    ReplyDelete
  2. iruttil koda irukkum nizhal naan.iruthi varaikkum thodarnthu varuven-ngira vaaliyin varikal ninaivukku varuthu!

    ReplyDelete