Saturday, March 26, 2011

நீண்ட பயணத்தில்

நீண்ட ரயில் பயணத்தில்
எதையாவது பேசிக்கொண்டே
வருபவர்கள் மத்தியில்
எதுவுமே பேசாமல் வருபவர்களும்
பேசிக்கொண்டிருப்பார்கள்
தம்முடன்

4 comments:

  1. அருமையான கவிதை நண்பா! இவ்வளவு நாள் உங்கள் வலைப்பதிவினை பார்க்காமல் இருந்து விட்டேனே!

    ReplyDelete
  2. சில வரிகளில் வாழ்க்கை...
    வித்தியாசமான கவிதை வாழ்ததுக்கள்...

    ReplyDelete
  3. நன்றி யோவ்,பாட்டு ரசிகன்.

    ReplyDelete