Wednesday, March 02, 2011

குழந்தையின் கதை

ஒரு காட்டுக்குள்ள
நான் போயிக்கிட்டிருக்கேன்

அம்மாவுக்கு
கதை சொல்லத்
தொடங்கியது குழந்தை

காட்டுக்குள்ள
நீ போவக்கூடாது
வேற கதை சொல்லு

காட்டில்
தொலைந்த குழந்தை
தேடிக்கொண்டிருந்தது
வேறொரு கதையை

3 comments:

  1. வணக்கம். தங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
    வாசிக்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_18.html
    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete