இன்று தான் முதன் முதல் உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன். ரொம்ப நாள் கழித்து வலைப்பதிவுகளில் நல்ல கவிதைகளை இங்கு கண்டேன். மகிழ்ச்சி. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியாகப் பாராட்டி எழுத வேண்டும் போல் இருக்கிறது. இன்னொரு நாள் முயல்கிறேன். கவிதைகளில் நீங்கள் சொல்லும் கதைகளும் காட்சிகளும் அருமை.
கோடுகள்
ReplyDeleteஉயர உயரப் போகின்றன
ஏறிகொண்டிருப்பவன்
இன்னும் கீழேயே
இன்று தான் முதன் முதல் உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன். ரொம்ப நாள் கழித்து வலைப்பதிவுகளில் நல்ல கவிதைகளை இங்கு கண்டேன். மகிழ்ச்சி. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியாகப் பாராட்டி எழுத வேண்டும் போல் இருக்கிறது. இன்னொரு நாள் முயல்கிறேன். கவிதைகளில் நீங்கள் சொல்லும் கதைகளும் காட்சிகளும் அருமை.
ReplyDeleteகலக்கிட்டு இருக்கீங்க...ஆனா சைலண்ட்டா...
ReplyDeleteமணிகண்டன்
ReplyDeleteநன்றியும் அன்பும்...
ஆஹா, அற்புதம்.
ReplyDeletesuperb.........
ReplyDelete