Powered by Blogger.

ஒரு பூ

Saturday, March 30, 2013

சிதறிக் கிடந்த 
உதிரிப்பூக்களை 
மிதிக்காமல் 
கடந்து போனதில் 
பூத்துப் போனது 
மனதில் 
ஒரு பூ

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்... ஒரு வினாடி சந்தோசம் இருந்தாலும் மனதில் ஒரு திருப்தி ஏற்படும்...

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்