Powered by Blogger.

கடிதத்தின் வரிகள்

Friday, March 29, 2013

பெரியவர் சொல்ல சொல்ல 
கடிதம் எழுதுகிறேன் 

நன்றி சொல்லி 
வாங்கிப் போகிறார் 
போட

கடிதத்தின் வரிகள் 
மையாகி 
என் விரலில் 
பிசுபிசுத்துக் கொண்டே 
இருக்கிறது

5 comments:

உஷா அன்பரசு said...

// கடிதத்தின் வரிகள்
மையாகி
என் விரலில்
பிசுபிசுத்துக் கொண்டே
இருக்கிறது//- அருமை!

உஷா அன்பரசு said...

// கடிதத்தின் வரிகள்
மையாகி
என் விரலில்
பிசுபிசுத்துக் கொண்டே
இருக்கிறது//- அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி உஷா அன்பரசு.

Sai Ram said...

expressionism ஓவியம் போல இருக்கிறது!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்