Powered by Blogger.

நான் வானம்

Saturday, March 16, 2013

அவ்வளவு எளிதில் 
என்னை உங்களால் 
மடித்து வைத்துவிட்டுப் 
போய் விட முடியாது.
நான் வானம்

3 comments:

உஷா அன்பரசு said...

அருமை!

ராஜா சந்திரசேகர் said...

மிக்க நன்றி உஷா அன்பரசு.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறிய ஒரு சொல்லில் எத்தனை மனஉறுதி... சூப்பர்... வாழ்த்துக்கள்...

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்