Powered by Blogger.

மழையை வரைதல்

Sunday, August 26, 2012

மழையை 
வரையச் சொன்னேன் 
சுற்றிக் கிடக்கும் 
வண்ணப் பென்சில்களை 
தொடாமல் 
சொன்னாள் குழந்தை 
மழையை வரைய 
மழை வேண்டும்

3 comments:

Prem Kumar.s said...

அட கலக்கல் அன்பரே

ராஜா சந்திரசேகர் said...

thanks prem kumar.

Sai Ram said...

எங்கோ தொடுகிறது ஒரு innocence மற்றும் அதனுள் இருள் அறையில் பிரவேசிக்கும் முதல் வெளிச்சம் போல யதார்த்தம்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்