Powered by Blogger.

நண்பன்

Sunday, August 21, 2011

ஒரு நண்பனைப் போல்
பார்த்து நடக்கிறேன்
என் நிழலை

அதோடு
பேசியும் செல்கிறேன்
யாரும் பார்க்காத போது

2 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நம் நண்பன் கூட சிலநேரம் நமை நீங்கிச் செல்வான்..

நிழல்??????

இரசிகை said...

iruttil koda irukkum nizhal naan.iruthi varaikkum thodarnthu varuven-ngira vaaliyin varikal ninaivukku varuthu!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்