Powered by Blogger.

மழை

Thursday, July 21, 2011

மழை நம்மை
குழந்தையாக்கிவிடுகிறது
சரிதானே

ஆமாம் என்கிறார் அப்பா

நனையும் மழை
இன்னும்
குழந்தையாக்கி விடுகிறது
இதுவும் சரிதானே

சொல்லி ஓடுகிறாள் குழந்தை
கூப்பிடும் மழையிடம்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

கூடவே ஓடி விட துடிக்கிறது தானும் குழந்தையாகிவிட்ட மனது. அழகான கவிதை ராஜா.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்