Powered by Blogger.

யார்

Wednesday, July 20, 2011

இசைக்கத் தெரியாத
இந்த மூங்கிலுக்கு
யார் இத்தனை
துளை இட்டது

1 comment:

She-nisi said...

எந்த விரல்களாகிலும் மீட்டும் என்ற நம்பிக்கையில்தான்..

வாழ்த்துக்கள்!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்