Powered by Blogger.

ஊர்ந்து போகும் ரயில்

Wednesday, June 24, 2009

படிக்கும் புத்தகத்தின்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்

3 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா இருக்கு

இராவணன் said...

மெல்லிய உணர்வுகள் எப்பொழுதுமே கவிதை தான். அழகு

இரசிகை said...

:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்