Powered by Blogger.

அழகான கூண்டு

Sunday, June 07, 2009

பார்க்க அழகாக இருக்கிறது
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு

3 comments:

velji said...

சில தவறுகள் அழகானவைதான்...ஆனால் குற்றங்கள்?! மரம் அழித்தது,வேலை வாங்கியது போன்ற குற்றங்களால் ஆன கூண்டோ..?!

Nundhaa said...

அருமை

இராவணன் said...

அருமை ங்கா. எல்லா சட்டங்களும் குற்றங்களால் ஆனதே.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்