Saturday, August 02, 2014

நடிக்கிறேன்

நான்தான்
எல்லாக் கதாபாத்திரமும்
உங்களுக்குக்
களைப்புத் தட்டிவிடக் கூடாது
என்பதற்காக
முகம் மாற்றி நடிக்கிறேன்

2 comments:

  1. அப்பாவி வார்த்தைகளில்
    அழகான விஷயம்.
    வாழ்த்துகள் கவிஞரே !

    -ஏகாந்தன்
    http://aekaanthan.wordpress.com

    ReplyDelete