Thursday, January 02, 2014

ஆழ்மனதில்

ஆழ்மனதில் 
குத்தி இருந்த 
முள் ஒன்றை 
எடுத்து விட்டேன் 
சொட்டிக் கொண்டிருக்கும் 
குருதியைத்தான் 
நிறுத்த முடியவில்லை 

3 comments:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தானாக நின்றுவிடும் கவலை வேண்டாம்.

    ReplyDelete