ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, April 08, 2013
காணவில்லை
நீல நிறப் பூனை
பக்கத்தில்
பச்சை நிற எலி
வரைந்தாள் மான்யா
நிறங்கள் சிதறிக் கிடக்க
இரண்டையும் காணவில்லை
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Monday, April 08, 2013
அருமை...
அதற்குள் ஓடிப் போயிருச்சா...?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை...
ReplyDeleteஅதற்குள் ஓடிப் போயிருச்சா...?