Sunday, November 11, 2012

மிதக்கும் நிலவு

இந்த ஓடையில்
மிதக்கும் நிலவோடு
எனக்கொன்றும்
இல்லை பேச
பார்ப்பதைத் தவிர

1 comment:

  1. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete