970-
அருகருகே தவறுகள்
சரி செய்ய நடக்கிறேன்
அங்கிருந்து இங்கும்
இங்கிருந்து அங்கும்
971-
அருகருகே தவறுகள்
சரி செய்ய நடக்கிறேன்
அங்கிருந்து இங்கும்
இங்கிருந்து அங்கும்
971-
உண்மையின் பக்கத்தில்
நிற்கிறேன்
ஆனாலும்
பொய் மீது
சாய்ந்து கொள்கிறேன்
972-
அமைதியின் நிழல்
விழுகிறது
தனிமை மீது
அருமை...
ReplyDeleteமிகவும் பிடித்தது : 972
நன்றி தனபாலன்.
ReplyDelete