Monday, October 22, 2012

முடிந்தது எது?

கனவு என்னைத் தள்ள 
நான் கனவைத் தள்ள 
கனவு கனவைத் தள்ள 
நான் என்னைத் தள்ள 
முடியாத விளையாட்டில் 
முடிந்தது எது?

1 comment:

  1. அருமை...

    யோசிப்பதற்குள் கீழே விழுந்து விட்டேன்...

    ReplyDelete