Wednesday, December 28, 2011

கை நீட்டும் குழந்தை

கை நீட்டுகிறது குழந்தை
ஒன்றுமில்லை
உள்ளங்கையில்
முத்தம் மட்டும்
வைக்கிறேன்
பெரும் சந்தோஷத்துடன்
ஓடுகிறது
உலகைக் கொண்டு
செல்வதைப் போல

1 comment:

  1. உலகைக் கொண்டு
    செல்வதைப் போல

    சொன்ன விதம் அழகு அருமை

    ReplyDelete