733-
உடல் நடுங்க
பார்க்கிறது யானை
மதம் பிடித்த பாகனை
734-
அனுமதி பெற்று
உள்ளே வரவும்
அனுமதி பெறாமல்
வெளியேறினேன்
735-
அடித்து திருத்தி
எழுதிய கடிதம்
அடித்தலில்
போயிருந்தன உண்மைகள்
திருத்தலில்
மேலெழுப்பின பொய்கள்
அனுமதி பெற்று
ReplyDeleteஉள்ளே வரவும்
அனுமதி பெறாமல்
வெளியேறினேன்
கவிதைக்கு நல்லா இருக்கு ஆனால் வாழ்க்கைக்கு இது கஷ்டம்தான்
nallaayirukku.
ReplyDelete