Saturday, September 03, 2011

வேண்டாம்

கண்களில்
நிராகரிப்பின் கசப்பு

உதட்டில்
புன்னகையின் இனிப்பு

உங்கள் முரணில்
எனக்கு உடன்பாடில்லை

பிறகு
எதற்கு சந்திக்க

வேண்டாம்

2 comments:

  1. உங்கள் தளத்தை 6 மாதமாக புக்மார்க்கில் சேர்த்து வைத்திருந்தேன் . படிக்கமால் 2 நாட்களுக்கு முன்பு தான் following ல் சேர்த்தேன். பல நாட்களாக கவிதைகள் எழுதி வரும் உங்களுக்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
  2. நன்றி கார்த்திகேயினி.பல நாட்களாக அல்ல,பல வருடங்களாக.தொடந்து வாசியுங்கள்.நன்றியும் அன்பும்.

    ReplyDelete