Tuesday, July 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

136-

அவள் கண்களில்
நீளமான கதை
கண்ணீரில் கிடைத்தது
சில குறிப்புகள் மட்டுமே

137-

அமர்ந்து போன
கிளையில் அசைகிறது
பறவையின் நன்றி

138-

இருளில் கேட்கிறது
அனாதை இருட்டின்
கதைகள்

4 comments:

  1. 136.
    உண்மைதான்.

    137.
    Superb.

    138.
    அந்த கதைகள் வலி மிகுந்தவைகள்.

    ReplyDelete
  2. நன்றி இரசிகை,கல்யாணி,திகழ்.

    ReplyDelete