Monday, March 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

54-

கடைசியாக
என்ன சொல்ல
விரும்புகிறாய்

வலி கொல்கிறது
இன்னொரு
குண்டு பாய்ச்சி
உடனே
கொன்று விடு

55-

மணல் வெளியில்
வெயில் பாம்பு
கால் மிதிக்க
நெளியும் நழுவும்

5 comments:

  1. //மணல் வெளியில்
    வெயில் பாம்பு
    கால் மிதிக்க
    நெளியும் நழுவும் //

    ரொம்பப் பிடிச்சிருக்குது..

    ReplyDelete
  2. ரசிக்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்குங்க ராஜா!

    ReplyDelete