Wednesday, November 18, 2009

அழைத்து வருகிறது

வானவில்லை
அழைத்து வருகிறது
வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சியை
அழைத்து வருகிறது
வானவில்

3 comments:

  1. கடவுளே ...
    இந்த சந்துருவுக்கு மட்டும்
    எப்புடி
    இப்புடி
    கலர்புல்ஆ
    கவிதை கொடுக்கிற ????

    ReplyDelete
  2. vanankalin kalavail kavithai........

    ReplyDelete