Sunday, February 08, 2009

அமைதியின் பெருவெளி

அமைதியிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
கொண்டு சேர்க்கும்
அமைதியின் பெருவெளிக்குள்

1 comment:

  1. கலக்கல்..... க்ளாஸ்ஸ்....

    தொடருங்கள்..

    ReplyDelete