Powered by Blogger.

அழுவதை நிறுத்து

Monday, January 13, 2014

வலியை வரையும்
வண்ணமா கண்ணீர்
அழுவதை நிறுத்து
உன் முகம்
சித்திரமானது போதும் 

5 comments:

அ. பாண்டியன் said...

நறுக்கென்ற கவிதை அருமை சகோதரர்.
----
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பாண்டியன்.இனிய பொங்கல் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ராஜா சந்திரசேகர் said...

அன்பு தனபாலன்
இனிய வாழ்த்துக்கள்.
நன்றியும் வணக்கமும்.

Krishnamoorthy Durai said...

புதுமைச் சித்திரம்தான் போங்கள்..அருமை சார்..சிந்தனைகள்
புதுமைப் போக்கு

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்