Powered by Blogger.

மான்யாவின் கடல்

Thursday, April 11, 2013


கடல் பாத்து முடிச்சாச்சா 
போகலாமா 
கேட்கிறேன் மான்யாவிடம்
சிரித்துச் சொல்கிறாள்
அய்யோ அப்பா 
கடலப் பாத்துக்கிட்டே இருக்கணும் 
அது முடியவே முடியாது

4 comments:

கவியாழி கண்ணதாசன் said...

நம்மைவிட பிள்ளைகள் அதிகமாய் சிந்திப்பார்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

உஷா அன்பரசு said...

யதார்த்தம்..அருமை!

உஷா அன்பரசு said...

யதார்த்தம்..அருமை!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்