Powered by Blogger.

ஆப்பிள் விளையாட்டு

Sunday, March 14, 2010

காருக்குள்
ஆப்பிளை தூக்கிப் போட்டு
விளையாடும்
அப்பாவும் மகளும்

சிக்னல் விழுவதற்குள்
வெளியே வந்து
விழாதா என பார்க்கிறாள்
வெயிலைத்
துடைத்தபடி சிறுமி

7 comments:

கல்யாணி சுரேஷ் said...

சமூகத்தின் இரு துருவங்களையும் ஒரு கவிதைக்குள் காட்டிட்டீங்க. "வெயிலை துடைத்தபடி" நச் வரி.

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani

D.R.Ashok said...

:)

Han!F R!fay said...

Superb....

Mehar said...

நம் கண்ணில் ஆங்காங்கே தென்படும் இம்மாதிரி சில சிறுமிகளின் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். மிக அருமை நண்பரே.

Veliyoorkaran said...

@@@வெயிலைத்
துடைத்தபடி சிறுமி////

Beautifull..! :)

இரசிகை said...

:(

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்