Powered by Blogger.

பறவையின் உயிரில்

Sunday, November 08, 2009

அந்தப் பறவையைக்
கொன்றவர்களுக்குத்
தெரியவில்லை

அதன் உதட்டில்
குஞ்சின் பெயர்
ஒட்டி இருந்ததும்
வாயில்
குஞ்சுக்கான
உணவிருந்ததும்

9 comments:

கதிர் - ஈரோடு said...

......வாவ்...

அழகான கவிதை

ராஜா சந்திரசேகர் said...

கதிர்
மிக்க நன்றி.சந்திப்போம்.

அன்புடன் அருணா said...

அச்சோ!

கல்யாணி சுரேஷ் said...

அழிப்பவர்களுக்கு அதன் விளைவுகள் எப்போதுமே புரிவதில்லைதான்.

rajasundararajan said...

நெஞ்சை அறுக்கும் ஒரு தர்சனம்.

- ராஜசுந்தரராஜன்

ராஜா சந்திரசேகர் said...

அன்பு ராஜசுந்தரராஜன்
வணக்கம்.மிக்க நன்றி,உங்கள் கவிதையின் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈடுபாடு உண்டு.Pls give me your email id.

தருமி said...

நன்று

ராஜா சந்திரசேகர் said...

நன்றி தருமி!

இரசிகை said...

:(

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்