Powered by Blogger.

ஆனாலும்

Wednesday, November 18, 2009

எதிர்ப்பை மறந்து
கைகுலுக்கிக் கொண்டோம்
ஆனாலும்
உள்ளோடிப் போயிருந்தது
விரோதத்தின் விஷம்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

பெரும்பாலான உறவுகள் இப்படிதான் இருக்கின்றன.

ராஜா சந்திரசேகர் said...

thanks for your close reading and comments kalyani

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்