Powered by Blogger.

பெயர் வைக்கும் சிறுமி

Wednesday, November 18, 2009

நாய்க்குட்டிகளுக்கு
பெயர் வைக்கும் சிறுமி
நாய்க்குட்டிகளிடம்
கேட்கிறாள்
தனக்கு பெயர்
வைக்கச் சொல்லி

4 comments:

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப பிடிச்சிருக்கு. உயர்திணை அஃறினை பேதம் குழந்தைகளுக்கு கிடையாதுதான் இல்லையா?

கதிரவன் said...

அருமை !!

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani and kathiravan

இரசிகை said...

:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்