Powered by Blogger.

இரவு நதி

Monday, August 03, 2009

உறங்காத என்
விழிகளின் அடியில்
மெல்லிய வெப்பத்துடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
இரவு நதி

3 comments:

velkannan said...

//இரவு நதி //
ஆழமான பொருள்
அருமையான கவிதை

சேரல் said...

இரவு தரும் சுகத்தைப் போலவே இரவு தரும் கவிதைகளும் சுகமே!

-ப்ரியமுடன்
சேரல்

தமிழ்ப்பறவை said...

எனக்கான இரவுநதியின் வெப்பம் 100 டிகிரிக்கும் மேல்....கொஞ்சம் சுடத்தான் செய்கிறது...
கவிதை அருமை...

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்