Powered by Blogger.

தொலைந்து போதல்

Sunday, March 08, 2009

கூட்டங்களில்
தொலைந்து போவது
பிடித்திருக்கிறது
அனுபவ நெரிசல்களோடு
திரும்ப வந்து சேர்ந்து
தனித்து நடக்கையில்
கூட்டம் தொலைந்து போவதும்
பிடித்திருக்கிறது

6 comments:

sugirtha said...

கூட்டத்தில் அனுபவங்களை சேகரித்துவிட்டு அசைபோட்டபடியே தனித்து நடப்பது சுகம். இதை நல்லா சொல்லியிருக்கீங்க.

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

மண்குதிரை said...

nice one.

சேரல் said...

அனுபவம்!

- ப்ரியமுடன்
சேரல்

தருமி said...

சொன்னதைப் படிக்கும்போது
அதை எழுதும்போது இருந்த
உங்கள் மனநிலை தெரிவது
போலிருக்கிறது. நன்று.

இரசிகை said...

:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்