Powered by Blogger.

வானம்

Tuesday, February 17, 2009

தன் குஞ்சுக்குப்
பறவை ஊட்டியது
உணவை
பின் கொஞ்ச கொஞ்சமாய்
வானத்தை

3 comments:

- இரவீ - said...

கவியின் தாயே ... வானத்தையும் தாண்டி நீ ஊட்டிக்கொண்டே இரு ...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகு!

-ப்ரியமுடன்
சேரல்

இரசிகை said...

!

 
அமேசானில் மின்னூல்கள்



Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்