Powered by Blogger.

நினைவுகளின் தாய்

Tuesday, February 17, 2009

எங்கள் குழந்தைப் பருவம்
இன்னமும் இருக்கிறது
அம்மாவிடம்
ஊர் போகும்
ஒவ்வொரு முறையும்
தன் நினைவுகளில் பிசைந்து
ஊட்டத் தவறியதே இல்லை

2 comments:

Ravee (இரவீ ) said...

உங்கள் கவித்தாய், என் தாயின் நினைவை ஊட்டியதுபோல ...
மிக அருமை ...

சேரல் said...

அட!
அழகான யதார்த்தம்.

-குழைந்தைப் பருவம் ஊட்டப்படுகிற இன்னொருவன்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்