Saturday, October 05, 2019

கடந்து...


கடந்து போகிற அவருக்கு
நான் யாரோ கடந்து போகிறவன்
கடந்து போகிற எனக்கு
அவர் யாரோ கடந்து போகிறவர்
இப்படித்தான் சாலைகளில்
கடந்து போனவர்களும்
கடந்து போகிறவர்களும்

1 comment:

  1. அருமை நண்பரே... இரசித்தேன்.
    -கில்லர்ஜி

    ReplyDelete