ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Thursday, December 10, 2015
இந்தக் காத்திருப்பில்
இந்தக் காத்திருப்பில்
பொறாமை உதிர்ந்தது
வன்மம் உதிர்ந்தது
தேவையில்லாமல்
அதுவாய் சேர்ந்து போன
அத்தனையும் உதிர்ந்தன
நானும் உதிர்ந்தேன்
புதிதானேன்
1 comment:
முஹைதீன் கனி
Wednesday, September 30, 2020
இந்த காத்திருப்பில் பொறுமையும் உதிர்ந்தது
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இந்த காத்திருப்பில் பொறுமையும் உதிர்ந்தது
ReplyDelete