Monday, May 18, 2009

கம்பிமேல்...

கம்பிமேல் நடந்து
வித்தை காட்டும் சிறுமியை
ஐஸ் கிரீம் சுவைத்தபடி
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு சிறுமி

2 comments:

  1. கலாப்ரியா கவிதைகள் போலிருக்கிறது( நான் படித்தவரை) என்று ஒப்பிட்டுக்கொள்கிறேன். மிக எளிமையாக, ஆனால் அருமையாகச் சொல்லியிருக்கிறிர்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete