ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, January 25, 2009
ஏதாவது ஒரு நான்
பெரும் பாடுபட்டு
என்னை
ஒன்று திரட்டும் போதெல்லாம்
வெளியேறி விடுகிறது
ஏதாவது ஒரு நான்
1 comment:
சேரலாதன் பாலசுப்பிரமணியன்
Wednesday, February 18, 2009
என்ன சொல்ல?
நானும் இழந்திருக்கிறேன் இந்த 'நான்' ஐ
-ப்ரியமுடன்
சேரல்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என்ன சொல்ல?
ReplyDeleteநானும் இழந்திருக்கிறேன் இந்த 'நான்' ஐ
-ப்ரியமுடன்
சேரல்