விடுபட்டஒரு கண்ணீர் துளிகுதிக்கிறதுபுன்னகையில்உண்மைதான் எல்லாத்துயரங்களும் ஒரு புன்னகையில் ஆரம்பித்து மறு புன்னகையில் முடிகின்றன.
மூன்றும் முத்தாய்ப்பாய் உள்ளது, அதிலும், //என்றோ விதைத்த சொல்பெருக்கெடுத்தோடும்அன்பாய் இன்று//மிக மிக அருமை, சொல்லின் வலிமை உலகறியும்,அதிலும் அன்பான, ஆதரவான சொற்கள் அண்டமாலும்.நட்பின் சொற்கள் - நரகத்தை கூட மீட்டெடுக்கும், நன்றி - வாழ்த்துக்கள் - தொடரட்டும் உங்கள் தேடல். மகிழ்வுடன்,இரவி.
புல் ஒற்றி எடுக்கவிரல் வந்த பனித்துளிமாற்றிக்கொண்டிருந்ததுஎன்னை ஒருதாவரமாய்arumai.........
விடுபட்ட
ReplyDeleteஒரு கண்ணீர் துளி
குதிக்கிறது
புன்னகையில்
உண்மைதான் எல்லாத்துயரங்களும் ஒரு புன்னகையில் ஆரம்பித்து மறு புன்னகையில் முடிகின்றன.
மூன்றும் முத்தாய்ப்பாய் உள்ளது,
ReplyDeleteஅதிலும்,
//என்றோ விதைத்த சொல்
பெருக்கெடுத்தோடும்
அன்பாய் இன்று//
மிக மிக அருமை, சொல்லின் வலிமை உலகறியும்,
அதிலும் அன்பான, ஆதரவான சொற்கள் அண்டமாலும்.
நட்பின் சொற்கள் - நரகத்தை கூட மீட்டெடுக்கும்,
நன்றி - வாழ்த்துக்கள் - தொடரட்டும் உங்கள் தேடல்.
மகிழ்வுடன்,
இரவி.
புல் ஒற்றி எடுக்க
ReplyDeleteவிரல் வந்த பனித்துளி
மாற்றிக்கொண்டிருந்தது
என்னை ஒரு
தாவரமாய்
arumai.........