Monday, October 30, 2006

சர்க்கஸ் சிங்கம்

தனக்குள் தேடும்
தொலைந்த காட்டை
சர்க்கஸ் சிங்கம்

2 comments:

  1. சர்க்கஸ் சிங்கத்தை போலவே சில மனிதர்களுக்கும் வாய்த்து விடுகிறது வாழ்க்கை.

    ReplyDelete