Powered by Blogger.

இதுபோல்

Thursday, July 31, 2014

நாங்க 
பசிக்குப் பசியத்தான் 
தொட்டுக்குவோம் 
இதுபோல் 
வெறும் தட்டில் 
வேறு வரிகளும் 
இருந்தன 

3 comments:

மனவெளி said...

அருமை

தருமி said...

ரொம்ப நாளாச்சு சாப்பிட்டு ...
மன்னிக்கணும் ..
நாளாச்சு உங்கள்
கவிதைகள் வாசித்து.

தட்டு நன்றாக இருக்கிறது.
மறுபடியும் மன்னிக்கவும்.

கவிதை நன்றாக இருக்கிறது.

தருமி said...

ரொம்ப நாளாச்சு சாப்பிட்டு ...
மன்னிக்கணும் ..
நாளாச்சு உங்கள்
கவிதைகள் வாசித்து.

தட்டு நன்றாக இருக்கிறது.
மறுபடியும் மன்னிக்கவும்.

கவிதை நன்றாக இருக்கிறது.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்