Powered by Blogger.

இரண்டும் சரி

Tuesday, March 18, 2014

அலைகள் குழந்தையுடன் 
விளையாடுகின்றன 
என்கிறார் அப்பா 

குழந்தை அலைகளுடன் 
விளையாடுகிறது 
என்கிறாள் அம்மா 

இரண்டும் சரி 
என்கிறது கடல்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...

Chellappa Yagyaswamy said...

அலைகள் விளையாடுவது போலவே அழகாக இருக்கிறது!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்