Powered by Blogger.

மதுக்கோப்பை

Monday, August 24, 2009

காலியாகி விட்டது
என் மதுக்கோப்பை
பிரபஞ்சத்தை ஊற்றுங்கள்
குடிக்க வேண்டும்

5 comments:

சேரல் said...

:)

-priyamudan
sEral

க. பாலாஜி said...

ஆகா...நல்ல கற்பனைத்திறன் உங்களுக்கு...

நிறைய எழுதுங்கள் அன்பரே...

Kalyani Suresh said...

கலக்கிட்டீங்க ராஜா.

தருமி said...

முதலில் ஊற்றியவர் வரட்டும் ..
காத்திருங்கள் ..
:)

ராஜா சந்திரசேகர் said...

oh

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்