Powered by Blogger.

குழந்தையின் மழை

Wednesday, May 27, 2009

குடைகீழ்
அம்மாவுடன்
சேர்ந்து போகிறது குழந்தை
அடிக்கடி வெளியேறி
குதித்து ஆடி
நனைகிறது
அம்மா சத்தம் போட்டுக்
கூப்பிடும் போதெல்லாம்
குடைக்குள் வந்து சேர்கிறது
கொஞ்சம் மழை
குழந்தையுடன்

5 comments:

சேரல் said...

அழகு!

-ப்ரியமுடன்
சேரல்

kartin said...

உங்களைப் படிக்கத்
தொடங்கியிருக்கிறேன்...
இவ்வழகான வரிகளிலிருந்து...
:))

சென்ஷி said...

அழகா இருக்குது! :-)))

இராவணன் said...

அய்யூஊஊஊஊஊ

அருமை ங்க

உயிரோடை said...

ரொம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌. உங்க‌ வ‌லை கொஞ்ச‌ம் நிதான‌மா ப‌டிக்க‌ணும் போல‌. இராவ‌ண‌னுக்கு ந‌ன்றி

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்