Powered by Blogger.

கம்பிமேல்...

Monday, May 18, 2009

கம்பிமேல் நடந்து
வித்தை காட்டும் சிறுமியை
ஐஸ் கிரீம் சுவைத்தபடி
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு சிறுமி

3 comments:

ச.முத்துவேல் said...

கலாப்ரியா கவிதைகள் போலிருக்கிறது( நான் படித்தவரை) என்று ஒப்பிட்டுக்கொள்கிறேன். மிக எளிமையாக, ஆனால் அருமையாகச் சொல்லியிருக்கிறிர்கள்.

மண்குதிரை said...

ரொம்ப நல்லா இருக்கு

இரசிகை said...

:(

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்