Powered by Blogger.

விரல் நுனியில்

Sunday, January 25, 2009

உடல் திமிர
கை நீட்டி உங்களை
குற்றம் சொல்லும்
என் விரல் நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்
உங்களுக்குத் தெரியாத
ஒரு குற்றமாக
அல்லது
குற்றவாளியாக

2 comments:

RVC said...

கவிதைகள் அனைத்தும் அருமை :) வாழ்த்துகள்

மதன் said...

குறிப்பாக இந்த விரல் நுனி கவிதை அழகு..!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்