Powered by Blogger.

நட்பின் ரகசியங்கள்

Sunday, January 25, 2009

நட்பின் ரகசியங்களை
மிக நுட்பமாய்
சொல்லியபடி
மலை உச்சி வரை
என்னை அழைத்து வந்த நீ
தள்ளி விட்டாய்
பின் தற்கொலை
கொடூரமானது
எனச் சொல்லியபடியே
இறங்கிப்போனாய்
எந்த வித
பதற்றங்களும் அற்று

2 comments:

J.S.ஞானசேகர் said...

ரகசியமாய் பதற வைக்கும் கவிதை.

சொன்னவிதம் சூப்பர்ங்க.

- ஞானசேகர்

Shakthiprabha said...

உங்கள் கவிதைகளில் சொல்லாமல் சொல்லுதல் பாணி எனக்கு பிடித்திருக்கிறது.

Generally, few things are so poetic when left unsaid.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்