Powered by Blogger.

கண் அள்ளிய மழை

Monday, October 27, 2008

கண் அள்ளிய
மழையை எதற்கு
கவிதையில் கொட்ட
அதுவாய்
வழிந்தோடுகிறது
உள் எங்கும்
ஒரு ரீங்காரத்துடன்

2 comments:

D.R.Ashok said...

முதன் முறை
உள்ளே வந்து
படித்த கவிதை
அருமை - தொட்டது

தமிழ்ப்பறவை said...

கவிதை படிக்கையிலேயே எனக்குள்ளும் கேட்கிறது மழையின் அந்த ரீங்காரம்...
அழகு...

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்